பொருள்

வித்தை(பெ)

  1. ஒரு வகைப் படிப்பு
  2. தந்திரம்
  3. திறன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. learning
  2. skill
  3. trick
விளக்கம்
  • வடசொல்லான 'வித்யா' (=கல்வி) என்பதிலிருந்தே வித்தை தோன்றியது.
பயன்பாடு
  • அவன் பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவன். (வித்தை=திறன்)
  • அந்த மந்திரவாதிக்கு பல வித்தைகள் அத்துப்படி (வித்தை=தந்திரம், ஜாலம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வித்தை&oldid=1024492" இலிருந்து மீள்விக்கப்பட்டது