திறன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- திறன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- talent, ability, capability, skill
- (physics) power
சொல்வளம்
தொகு- திறன் - திறம் - திறமை
- திறனாளி
- வேலைத்திறன், கைத்திறன், கலைத்திறன், குதிரைத்திறன்
- பேச்சுத்திறன், படைப்புத்திறன்
- திறனாட்சி - திறன் + ஆட்சி - meritocracy
- திறன்படு - develop, திறன்பாடு - development