development
ஒலிப்பு
தொகுஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுdevelopment
- வளர்ச்சி[1]; மேம்பாடு[2]; முன்னேற்றம்[1]; அபிவிருத்தி; ஆக்கம்[3]
- தோற்றம்; உற்பத்தி[4]; உருவாக்கம்;
- திருப்பம்[5]
- திறன்பாடு
சொற்றொடர் பயன்பாடு
தொகுஆய்வும் உருவாக்கமும் research and development
புதிய மென்பொருள் உருவாக்கம் (development of new software)