அண்ணை
பொருள்
அண்ணை ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Sri Lanka) elder brother
- devil, ghost, goblin
- idiot
விளக்கம்
பயன்பாடு
- தொலைபேசியில்தான் நடேசன் அண்ணை என்னோடு பேசினார்.
(இலக்கியப் பயன்பாடு)
- அண்ணை யலிகுரு டாதியவர்களை. (சூளா. துறவு. 145)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அண்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +