கண்ணன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்ணன்(பெ)
- கிருஷ்ணன்
- கண்ணுடையவன்
- கரிசலாங்கண்ணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கன்னன் - கண்ணன். இரண்டும் இருவரது பெயர்கள். முன்னவன் கர்ணன், பின்னவன் கிருஷ்ணன். தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் கன்னன் எனவும், கிருஷ்ணன் கண்ணன் எனவும் ஆயினர். ஆக்கியவர் வில்லிபுத்தூரார். கர்ணம் என்பது காதைக்குறிக்கும் வடசொல். கிருஷ்ணம் என்பது கருமை குறித்த வடசொல். (மொழிப் பயிற்சி - 27 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 20 பிப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +