mata (பெ)

  1. கண் (காணும் உடல் உறுப்பு)
mata - மடா1 - கண்
ஒலிப்பு
  • mata - மடா1
பொருள்
விளக்கம்

பெருங்கடல் நாடுகள் மொழிகள் முதலுரு (தாயுரு) (ஒப்பிடுக: பீச்சியம், கில்பெர்ட்டீசியன், இல்லோகனஓ, பலாய், மாவோரி, தாகலோகு, தொகன்: மதா).

தொடர்பான பிற சொற்கள்:

  • air mata [ஏய்ர் மடா3]- கண்ணீர்
  • matahari [மடா3கரி]- கதிரவன்
பயன்பாடு
  • -

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் --- M.Rajantheran, S.Kumaran, "Kamus Bahasa Tamil- Bahasa Melayu-Bahasa Inggeris", Penerbit fajar bakti sdn shah alam 1997-1998

"https://ta.wiktionary.org/w/index.php?title=mata&oldid=1582974" இலிருந்து மீள்விக்கப்பட்டது