நயனம்
தமிழ்
தொகுபலுக்கல்
தொகுபொருள்
தொகுபயன்பாடு
தொகு- நயனத்தால் நடித்து காண்பித்து விட்டால் .....
- நயனம், பெயர்ச்சொல்.
- கண்ணைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- நயனத்தீயாற் பொடிசெய்த... (தேவாரம்-530, 4)
- கண்மணியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஉலக மொழிகள்
தொகு
|
இந்திய மொழிகள்
தொகு
|
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- அபிராமி அந்தாதி: நயனங்கள் மூன்றுடை நாதனும்
- கம்பராமாயணம்: தோளின்கண் நயனம் வைத்தாள்
- தனிப்பாடற்றிரட்டு: வேலோ வுனது நயனங்களே
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +