கண்மணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்மணி(பெ)
- கண்ணின் மணி; கருமணி
- உருத்திராக்கம்
- விருப்பமானவரைச் செல்லமாக அழைக்கும் விளிச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- apple of the eye
- rudrakṣa bead
- a term of endearment
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கண்மணி குளிர்ப்பக்கண்டேன் (சிலப். 11, 55)
- வெண்பொடி கண்மணி திகழ மெய்யணிந்து (திருவானைக். திருமால். 13)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கண்மணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +