ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலைப்பாகை(பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • தலைக்கு வந்தது தலைப்பாகையொடு போனது (பழமொழி)
  • சீக்கியர்களுக்கு தலைப்பாகையும் தாடியும் கட்டாயமானதாகும்.
  • அவனுடைய தலைப்பாகை காற்றில் பறந்து சென்று ஒரு [மரக்கிளை]யில் விழுந்தது (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒன்றுபுகாத் தலைப்பாகு பற்ற (இரகு. அயனெ. 104)

ஆதாரங்கள் ---தலைப்பாகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தலைக்கட்டு - முண்டாசு - தலைப்பாகு - தலைப்பா - உருமாலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைப்பாகை&oldid=1997993" இலிருந்து மீள்விக்கப்பட்டது