முண்டாசு
முண்டாசு(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A kind of head-dress, small loose turban
விளக்கம்
பயன்பாடு
- புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை. ( மகாகவி பாரதியார் பற்றி சுவையான சிறு குறிப்புகள்)
- முண்டாசு கட்டிய தலை, கோபம் கூத்தாடும் கண்கள், மிரட்டி உருட்டும் மீசை, சதா தமிழையே பாடும் உதடுகள், கையில் ஒரு தடி, போதாதென்று ஒரு கருப்பு மேல் சட்டை ( முண்டாசு கட்டிய மந்திரவாதி)
(இலக்கியப் பயன்பாடு)
- கொடுத்தானோர் முண்டாசு (விறலிவிடு. 1116)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முண்டாசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +