மீசை
(இலக்கியப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ ) மீசை
- முகத்தில் மேலுதட்டுக்கு மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி, உதட்டின் மேற்புறத்து மயிர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொல்லைக் கோடிக் கோலைத் தேடி விட்டேனா என மீசை முறுக்கி (இருண்ட வீடு, பாரதிதாசன்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ