மிரட்டு
மிரட்டு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவன் கண்களை உருட்டி மிரட்டி அந்த அம்மாவை நடுநடுங்க வைக்கிறான். (ரங்கோன் ராதா, அண்ணாதுரை)
- நீங்கள் இல்லாத போது, பாவிகள் என்னைப் பயமுறுத்தி, மிரட்டி இங்கே கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள். (பொன் விலங்கு, தீபம் நா. பார்த்தசாரதி)
- ஆசாமிகள் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி முத்துவை உட்கார வைத்தனர். ([www.appusami.com/HTML/htmlv26/main/nenchu.asp நெஞ்சு பொறுக்குதில்லையே, அப்புசாமி.காம்])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மிரட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +