பாவி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாவி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எவனோ கொலைகாரப் பாவி - கிராதகன் இங்கே இந்த அக்கிரமம் பண்ணியிருக்கான். (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
- இருபது வயதான மருமகப் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்காமல் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கிறானே, அவன் பாவியா? நான் பாவியா? பெற்று வளர்த்த பிள்ளையைக் கொஞ்சங்கூட மனத்தில் ஈவிரக்கமில்லாமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தானே அந்த ]]மனுஷன்]] பாவியா? நான் பாவியா? (காதறாக் கள்ளன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- அழுக்கா றெனவொரு பாவி (குறள், 168)
- பாவியை வெல்லும் பரி சில்லை (திருக்கோ. 349)
(இலக்கணப் பயன்பாடு)
பாவி (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என்னை ஒரு சுமையாகப் பாவித்து உதறித் தள்ளினாள். (கனவு, புதுமைப்பித்தன்)
- பார்வதி அவளைத் தன் மகளாகப் பாவித்தாள். (உச்சிமாகாளி கதை, அ.கா.பெருமாள்)
(இலக்கியப் பயன்பாடு)
- தானுமதுவாகப் பாவித்து (வாக்குண். 14)
- பாவியேனுன்னை யல்லால் (திவ். திருமாலை, 35)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +