அப்பாவி
பொருள்
அப்பாவி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் 21,000 போராளிகள், 200,000 அப்பாவித் தமிழர் இறந்துள்ளனர். (இழப்புகளால் ஓயோம்! விடுதலைப் போரட்டம் தொடரும்! மறவன்புலவு க. சச்சிதானந்தன், சென்னை ஆன்லைன்)
- பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா - அவர்
- பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா (திரைப்பாடல்)
- அப்பாவி, ஒரு தமிழ்ச்சொல் அன்று.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அப்பாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +