பேதை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பேதை
பொருள்
தொகு- பேதை, பெயர்ச்சொல்.
- 5-7 வயதான சிறுமி
- முட்டாள்
- பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத். மந்திரப்)
- சூதுவாது அற்றவன்
- பெண்.
- பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள், 1238)
- பாலைநிலப் பெண். (இறை. 1, 18.)
- தரித்திரன்
- கள்
- அலி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pētai
- a girl aged between 5 to 7 years
- fool
- gullible person
- Woman, as simple-minded
- Woman of a desert tract
- Poor person
- Toddy, vinous liquor
- hermaphrodite