மங்கை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மங்கை, (பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அழகிய மங்கை (beautiful girl)
- வீர மங்கை (courageous woman)
தமிழ் இலக்கியங்களில் மங்கை
தொகு
- நளவெண்பா: மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை
- திரைப்பட பாடல்: பதினாறும் நிறையாத பருவ மங்கை
- கந்தபுராணம்: மை வரும் கடல் உடை மங்கை தன் இடை
- கம்பராமாயணம்:சேறு அணிந்த முலைத் திரு மங்கைதன்
- ஐங்குறுநூறு: இ ஊர் மங்கையர் தொகுத்து இனி
- அகநானூறு: மங்கையர் பல பாராட்ட செ தார்
- மலைபடுகடாம்: மலர் போல் மழை கண் மங்கையர் கணவன்
- மதுரைக்காஞ்சி:இலங்கு வளை மடம் மங்கையர்
- முல்லைப்பாட்டு: விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர்
- பதிற்றுப்பத்து: துணை புணர்ந்த மடம் மங்கையர்
- பரிபாடல்: தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
- புறநானூறு: மங்கையர் துனித்த வாள் முகத்து எதிர் ஏ
- திருமுருகாற்றுப்படை: மங்கையர் கணவ மைந்தர் ஏறு ஏ
- பதினோராம் திருமுறை: கனிவாய் மலைமங்கைகாணில்என் செய்திகை யிற்சிலையால்
- பதினோராம் திருமுறை: மதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே.