நுங்கை
ஒலிப்பு
பொருள்
- பெயர்ச்சொல்
- உன் தாய்
- மிருகாபதியெனு நுங்கை தன்னகர் (பெருங். இலாவாண. 11, 130)
- உன் தங்கை
- நுங்கையு மேருவி னிருந் தாள் (கந்தபுராணம். சயந்தன்கன. 9).
தமிழ் இலக்கியங்களில் நுங்கை
தொகு- அகநானூறு: நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
- பதினோராம் திருமுறை: கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத்
- கம்பராமாயணம்: 'சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிவித்தோரால்,
- கந்தபுராணம்: நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
சொல் வளப்பகுதி
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---நுங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி