ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மருட்சி(பெ)

  1. அறிவின்மை, பொய்யுணர்வு
  2. மயக்கம்
    • மருட்சிசெய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. ignorance, false understanding, perversion of the mind
  2. bewilderment, confusion
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா - மருண்ட

தெருண்டமேலவர், ருது, இருது

ஆதாரங்கள் ---மருட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருட்சி&oldid=1969222" இலிருந்து மீள்விக்கப்பட்டது