தெருட்சி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தெருட்சி(பெ)
- அறிவு
- தெளிவு
- தெருட்சி சேரவைத் திசைமுகன் சபித்தநாள் (சேதுபு. விதூம. 71)
- முதற்பூப்பு; இருது, ருது; வயதுக்கு வருகை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- தெருட்சி x மருட்சி
cognition - தெரிநிலை, enlightenment - தெருட்சி, episteme - தெள்ளறிவு, epistemeology - தெள்ளறிவியல், intelligence - தெண்மை - தெள்ளிகை, knowledge - அறிவு, wisdom - தெருள், scholarship - புலமை
ஆதாரங்கள் ---தெருட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +