சட்டை(பெ)

  1. உடலின் மேற்பகுதியில் அணிந்து கொள்ளப்படும் ஆடை
  2. மதிப்பு. அவன் யாரையுஞ் சட்டை செய்யவில்லை.
சட்டை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shirt
  2. regard, esteem, honour, respect (Colloq.)
விளக்கம்
  1. முழுக்கை சட்டை கையை முழுவதுமாக மறைக்கும். அரைக்கை சட்டை கையை பாதி மட்டுமே மறைக்கும்.
  2. பொதுவாக சட்டை என்பது தூய தமிழ்ச்சொல் அல்ல. Shirt (ஷர்ட்) எனும் ஆங்கில உச்சரிப்புதான் வழக்கத்தில் சட்டை என மாறியிருக்கிறது. சரியான தமிழ்ச்சொல் கைச்சராய்.
பயன்பாடு
  • பேருந்து நிலையத்தில் பலரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும், வெட்டியாய் ஆர்ப்பரித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும், இருந்து கொண்டிருக்கையில் ஒருவர் மட்டும் இவை எதையும் சட்டை செய்யாமல் தீர்க்கமாகப் படித்துக் கொண்டிருக்கிறார் (கல்லை மட்டும் கண்டால், திண்ணை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அங்கி - சட்டை - ஆடை - சொக்கா - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டை&oldid=1968451" இலிருந்து மீள்விக்கப்பட்டது