கட்டுமானம்
கட்டுமானம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- construction, as of buildings
- structure
- setting of precious stones, as in jewels
- conformity to social rules
- fib, concoction
விளக்கம்
பயன்பாடு
- கட்டுமானப் பணி - construction work
- உடலின் கட்டுமானம்
- பத்தடிக்குக் கீழ் தெருப் [[பள்ளம்|பள்ளத்தில்] இருப்பதுபோல வீட்டின் கட்டுமானம் துவங்கும் (கிருஷ்ணன் வைத்த வீடு, வண்ணதாசன்)
- [கடல்|கடலுக்கு]] மதிலாக நிற்கும் மலைகளைக் கட்டுமானம் செய்தது யார்? (விடியும்!, திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்)
- குற்றவாளியோடு யாரும் எந்த விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது ஊர்க் கட்டுமானம்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டுமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அமைப்பு - கட்டுப்பாடு - அமைப்பு - கட்டமைப்பு - #