முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
குற்றவாளி
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
-
குற்றவாளி
குற்றஞ் செய்தவன்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
offender
,
culprit
,
criminal
,
delinquent
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
கொலைக்
குற்றவாளி
(
culprit
in the
murder
)
(
இலக்கியப் பயன்பாடு
)
நான் பெரிய
குற்றவாளி
. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை -
பொன்னியின் செல்வன், கல்கி
(I am the
culprit
; There is no
forgiveness
for the
crime
I
commit
ted)
சொல்வளம்
தொகு
குற்றம்
-
ஆளி
குற்றவாளிக்கூண்டு
{
ஆதாரங்கள்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ அகராதி