இந்தி

தொகு
 
कबर समाधि:
ஸமாதிக் கட்டிடம்

பொருள்

தொகு
  • कबर समाधि, பெயர்ச்சொல்.
  1. சமாதி

விளக்கம்

தொகு
  • மரணித்த முனிவர், அரசர் மற்றும் மதத் தலைவர்களின் சடலத்தை நல்லடக்கம் செய்து/மண்ணில் புதைத்து, அந்த இடத்தின் மேல் ஞாபகச் சின்னமாகக் கட்டப்படும் கட்டிடம்..இவை அந்தந்தக் காலகட்டத்தில் நிலவிய கலை, கலாச்சாரம், இறந்தவர்களின் சமூக, சமுதாய மற்றும் சமயம்/நாட்டுத் தலைமை அந்தஸ்தை/முக்கியத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்டிருக்கும்.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---कबर समाधि--- समाधि&matchtype=exact&display=utf8 Hindi sabdasagaa + समाधि&matchtype=exact&display=utf8 Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=कबर_समाधि&oldid=1885820" இலிருந்து மீள்விக்கப்பட்டது