ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சமாதி, .

  1. கல்லறை [1]
  2. அட்டாங்க யோகத்தில் எட்டாம் படி
  3. பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடைவது
  4. இறையுடன் கலத்தல்
  5. உயிரும் இறையும் இரண்டற ஒன்றி, சங்கற்ப விகற்பங்கள் அற்று இருக்கும் நிலை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. grave
  2. Eighth step in Ashtanga Yoga
  3. Attaining Bliss like Lord Shiva
  4. Unifying with the Divine bliss
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சமாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. ஆட்சிச்சொல் http://aatcichcol.blogspot.in/]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சமாதி&oldid=1971814" இலிருந்து மீள்விக்கப்பட்டது