कर्ण
சமசுகிருதம்
தொகுकर्ण, .
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: க1ர்ண
பொருள்
தொகுவிளக்கம்
தொகு- பேச்சு, பாட்டு, இதர உயிரினக்களின் ஒலிகள், இயற்கையாக எழும் ஓசைகள் ஆகியவற்றைக் கேட்கும் ஓர் உறுப்பு...உலகின் எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உறுப்பாகும்... (பாம்பு,திமிங்கலம்,முதலை,டால்ஃபின் போன்ற சில மீன் வகைகள், பல்லி போன்ற சில உயிரினங்களைத்தவிர)...தலைபாகத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றன...