कानून
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா1நூந்
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
தொகு- कानून, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பற்பல பொது/சமூக விடயங்களில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்கள்...அனைத்து தரப்பு மக்களாலும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டியவை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---कानून--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi