गुफा
இந்தி
தொகு- ஒலிப்புதவி: கு3பா2
சொற்பிறப்பு: வடமொழி गुहा -கு3ஹா வேர்ச்சொல்
பொருள்
தொகு- गुफा, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- குகைகள் என்பன மலைகளில் இயற்கையாக அமைந்த பொந்து போன்ற வெற்றிடம் அல்லது நீண்ட வழி... ஆதி மனிதன் குகைகளில்தான் வாழ்ந்தான்..முனிவர்களும், யோகிகளும் குகைகளில் வசித்து வந்தனர்...காட்டில் வதியும் விலங்கினங்களும் களைப்பாற, தூங்க குகைகளையே பயன்படுத்தின.. இன்னும் பலவித உயிரினங்களும் குகைகளில் வாழ்கின்றன,
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---गुफा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi