இந்தி

தொகு
 
चाकू:
கத்தி


பொருள்

தொகு
  • चाकू, பெயர்ச்சொல்.
  1. கத்தி

விளக்கம்

தொகு
  • பொருட்களைத் துண்டுகளாக வெட்டப் பயனாகும், கைப்பிடியோடு இணைக்கப்பட்ட, ஒரு கருவி...செய்யும் வேலைக்குத் தகுந்தவாறு நீள அகலங்கள், கூர்மை, வெட்டுமுனைகள்/பற்கள், கைப்பிடிகள் கொண்டதாக, பெரும்பாலும் இரும்பு, எஃகு மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களினால் உண்டாக்கப்படுகின்றன...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---चाकू--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=चाकू&oldid=1262762" இலிருந்து மீள்விக்கப்பட்டது