जलम्
சமசுகிருதம்
தொகுजलम्, .
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஜலம்
பொருள்
தொகுவிளக்கம்
தொகு- உலகில் உயிரினங்கள் பிழைத்துவாழ உணவு, காற்று எவ்வளவு அவசியமோ, அதே அளவு தண்ணீரும் தேவை...உணவுப் பொருட்களை விளைவிக்கவும், தாகத்தை தணித்துக்கொள்ளக் குடிக்கவும், உடல், இடம் மற்றும் பொருட்களை சுத்தப்படுத்தவும் தண்ணீரின்றி அமையாது...தண்ணீர் உணவின் ஒரு பாகமே...இரத்த ஒட்டம் சீராக அமைய, உண்ட உணவு செறிக்க பெரிதும் உதவுகிறது.. தூய்மையானத் தண்ணீர், தெளிந்த, நிறமற்ற, வாசனையற்ற திரவம்..மரம், செடி, கொடி, புல், பூண்டு, மாந்தர் மற்றும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாதது... உலகிற்கு தண்ணீரானது முந்நீர் எனப்படும் ஊற்று, ஆற்று, வேற்று (மழை, பனிமலை கரைதல் போன்றவை) நீராக இயற்கையாகக் கிடைக்கிறது...