ताल
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: தா1ல்
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- ताल, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இசையில் பயன்படுத்தப்படும் தாளம் என்னும் ஒரு செயல்...தரப்படும் இசைக்குத் (இராகத்திற்கு) தக்கவாறு இருக்கும்...இசைக்கலையின் ஒரு பகுதி...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ताल--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi