नस्या
சமசுகிருதம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --நஸ்யா
பொருள்
தொகு- नस्या, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- நறுமணம், தீயமணம் ஆகியவைகளைச் சுவாசத்தின்மூலம் அறிய உதவும் உடலுறுப்பு மூக்கு...முக்கியமாக உணவுகளை நல்லவை, அல்லவை எனப் பாகுப்படுத்தி உணரப் பயனாகிறது...வலது, இடது புறங்களில் மேல், கீழ்ப்புற காற்றோட்டத்திற்காக இரண்டு நீண்ட துவாரங்களைக் கொண்டது...அனைத்துக்கும் மேலாக சீவராசிகள் உயிரோடிருக்க அத்தியாவசியமான சுவாசம் மூக்கின் வழியாகத்தான் நடைபெறுகிறது..சுவாசம் என்னும் மூச்சு நின்றால் உடலைவிட்டு உயிர் நீங்கி உடல் பிணமாகும்!...