சமசுகிருதம்

தொகு

पाकशाला, .

பொருள்

தொகு
  1. சமையலறை
  2. தளிகையுள்

விளக்கம்

தொகு
  • சமையல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடம்...அடுப்புகள், சமையல் பாத்திரங்களை வைத்துக்கொள்ளத் தகுந்த இடவசதி.,கத்தி, அரிவாள் மனை, துருவி போன்ற சமையல் உபகரணங்கள்,நவீன சமையல் சாதனங்கள், சமையலுக்கான மளிகை சாமாங்கள், பலவிதமான சமையல் பாத்திரங்கள், தண்ணீர் வசதி, வசதியான கையாளும் இடங்கள், பொருட்களை வைத்துக்கொள்ள சிறு அறைகள் போன்றவைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருக்கும்....
"https://ta.wiktionary.org/w/index.php?title=पाकशाला&oldid=1632427" இலிருந்து மீள்விக்கப்பட்டது