இந்தி

தொகு
 
पाखान:
பா1கா2ந---கக்கூசு

பொருள்

தொகு
  • पाखान, பெயர்ச்சொல்.
  1. கழிப்பறை
  2. மலக்கூடம்
  3. கக்கூசு
  4. கழிவறை

விளக்கம்

தொகு
  • வீடுகளிலும், பொதுவிடங்களிலும் குடும்பத்தினர்/மக்கள் காலைக்கடன்களைக்கழிக்க, தேவையான தண்ணீர் முதலிய வசதிகளோடு, பற்பல வகைகளாக, ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டுமானங்கள்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---पाखान--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=पाखान&oldid=1452606" இலிருந்து மீள்விக்கப்பட்டது