இந்தி தொகு

பொருள் தொகு

  • मौका, பெயர்ச்சொல்.
  1. வாய்ப்பு
  2. நல்லவாய்ப்பு
  3. சந்தர்ப்பம்
  4. தக்கநேரம்

விளக்கம் தொகு

  • ஒரு காரியத்தைச் செய்ய காத்துக்கொண்டிருப்போம்...ஆனால் அதற்கான சூழ்நிலைகளோ, வசதிகளோ இராது...எதிர்பாராவிதமாக அவைகளோடு, சாதகமான நேரமும், காலமும் கூடிவர அந்தக் காரியத்தைச் செய்யத் தயாராகிவிடுவோம்...இந்தத் தருணத்தையே मौका---வாய்ப்பு என்பர்.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---मौका--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=मौका&oldid=1263512" இலிருந்து மீள்விக்கப்பட்டது