பொருள்

தொகு
  1. சந்தர்ப்பம்
    (எ. கா.) என் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  2. ஆதாயம்
  3. கைகூடுநிலை
  4. நேர்பாடு
  5. நன்கமைந்தது
  6. பேறு

மொழிபெயர்ப்புகள்

தொகு
வாய் - வாய்ப்பு
நல்வாய்ப்பு, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு, வணிக வாய்ப்பு
வாய்ப்பளி - வாய்ப்பின்மை
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ப்பு&oldid=1984064" இலிருந்து மீள்விக்கப்பட்டது