रात्रि
சமசுகிருதம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ராத்1ரி
பொருள்
தொகு- रात्रि, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சூரிய வெளிச்சம் மிகுந்தப் பகற்பொழுது சாய்ந்து, பகலவன் மேல்திசையில் மறைந்து, மீண்டும் மறுநாள் கீழ்த்திசையில் தோன்றும் வரையுள்ள, கருத்த இருட்டு/இருள் சூழ்ந்தக்காலப்பகுதி रात्रि ராத்ரி எனப்படும்...இக்காலத்தில் ஒன்றையும் கண்களால், விளக்கின் துணையில்லாமல்,காண இயலாது...சந்திரனையும், நட்சத்திரங்களையும் இரவில்தான் வானில் பார்க்கமுடியும்..உலகில் மிகப்பெரும்பாலான மக்களும், பகற் விலங்குகள், பறவைகள் மற்ற உயிரிங்கள் உறங்கிக் களைப்பாறும் பொழுதும் இதுவே!