रोग
இந்தி
தொகுபடம்
படம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ரோக்1
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- रोग, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உடற்நலம் கெட்டு, அதனால் வரும் பலவிதமான உபாதைகள் रोग---நோய் எனப்படுகிறது...பொதுவாகவோ அல்லது குறிப்பிட்ட உடலுறுப்பைப் பாதித்தோ மிகுந்தத் தொல்லை கொடுக்கக்கூடியவை...இவற்றில் ஒருவருக்கு வந்த நோய் வேறொருவருக்குப்பரவும் தொற்று நோய் வகைகளும், மரணமடையச்செய்யும் உயிர்க்கொல்லி நோய் வகைகளும் உண்டு ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---रोग--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi