பொருள்

பிணி(பெ)

  1. நோய், வியாதி
    பசிப்பிணிக்கு உணவுதான் மருந்து (food is the medicine for the disease of hunger)
  2. பிரச்சனை
  3. இணை
  4. கட்டு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. disease, ailment
  2. trouble
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணி&oldid=1899993" இலிருந்து மீள்விக்கப்பட்டது