காலத்தைக் கணக்கிடும் ஓர் அலகு वर्ष என்னும் ஆண்டு ஆகும்... இது பன்னியிரண்டு மாதங்களை அதாவது 365 நாட்களைக் கொண்டது..(சில வேளையில் 366 நாட்கள்)..ஏறக்குறைய பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலமும் இதுவே >>365 1/4 நாட்கள்...உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரங்களிலும் ஆண்டுப் பிறப்பு வெவ்வேறு நாட்களில் கொள்ளப்பட்டாலும் நாட்கணக்குமட்டும் இதுவேயாகும்...ஆண்டு என்பது உயிரினங்களில் வாழ்நாள் மற்றும் பிறப்பு, இறப்புப் போன்ற வாழ்க்கையின் நிகழ்வுகளைக் குறிக்கவும், வரலாற்றுச் சம்பவங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது...இந்து, சீனம் போன்றக் கலாச்சாரங்களில் ஆண்டுக்கு பெயர்களும் உண்டு...உலகப்பொதுக் கணக்கான கிரெகோரியன்- Gregorian-ஆங்கில முறையில் வெறும் எண்களே பயனாகிறது