பொருள்

தொகு
  • வருஷம், பெயர்ச்சொல்.
  1. ஆண்டு
  2. மூன்று இருபதுகொண்ட வியாழவட்டமான 60 தமிழ் ஆண்டுகள் கீழே தரப்பட்டுள்ள விளக்கப்படியானது...
  3. மழை
  4. பூகண்டம். பாரத வர்ஷம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. year, period of a year
  2. The jupiter cycle of 60 years, in 3 groups of 20 each as detailed below
  3. rain
  4. division of the earth; continent, indian subcontinent

விளக்கம்

தொகு
  1. உத்தமவிம்சதி: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திவ, வியய...
  2. மத்திமவிம்சதி: சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர, நந் தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோப கிருது, குரோதி, விசுவாவசு, பராபவ...
  3. அதம விம்சதி: பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரீதாபி, பிரமாதீச, ஆனந்த, இராட் சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, இரௌத் திரி, துன்மதி, துந்துபி, ருதிரோற்காரி, இரத்தாட்சி, குரோதன, அட்சய என்று மூன்று இருபதுகொண்ட வியாழவட்டமான 60 ஆண்டுகள்...
  4. மழை, பூகண்டம், பரத வர்ஷம். என்ற அர்த்தங்களும் 'வருஷம்' என்னும் சொல்லுக்குண்டு.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருஷம்&oldid=1901891" இலிருந்து மீள்விக்கப்பட்டது