indian
{தகவலாதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - indian
பொருள்
- indian
- இந்திய நாட்டின் குடிமக்கள்.
விளக்கம்
- தலையாயதாக இந்திய நாட்டின் குடிமக்கள் என்றுப் பொருளானாலும், இந்திய நாட்டுடன் தொடர்புள்ள கலைகள், கலாச்சாரம்,மொழிகள், பண்பாடு,இலக்கியங்கள், நூல்கள், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுமே indian என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன...
- (வாக்கியப் பயன்பாடு) indian army flag
- (இலக்கணக் குறிப்பு) indian என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல் ஆகும்.