சமசுகிருதம்

தொகு
 
वाहन:
வாஹந---வண்டி

பொருள்

தொகு
  • वाहन, பெயர்ச்சொல்.
  1. வண்டி
  2. வாகனம்
  3. ஊர்தி

விளக்கம்

தொகு
  • மனிதர்களையும், அவர்களின் தேவைக்கான எல்லாவிதமானச் சரக்கு/பொருட்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சுமந்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் இயந்திரம்/சாதனம்...இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கு மேலும் தேவைக்கேற்ப, சக்கரங்கள் பொருத்தப்பட்டனவையாக இருக்கும்... இவைகள் அவற்றின் அமைப்பு மற்றும் பயன்பாட்டுக்குத் தக்கபடி மனிதமுயற்சி, விலங்குகள், எரிபொருள் ஆகியவைகளைக் கொண்டு இயக்கப்படுகின்றன..
"https://ta.wiktionary.org/w/index.php?title=वाहन&oldid=1632671" இலிருந்து மீள்விக்கப்பட்டது