சமசுகிருதம்

தொகு
 
शिरस्:

பொருள்

தொகு
  • शिरस्, பெயர்ச்சொல்.
  1. தலை

விளக்கம்

தொகு
  • எல்லா உயிரினங்களுக்கும் தலைதான் தலையாய உறுப்பு...உடலுறுப்புகளின் இயக்கத்திற்கும், அறிவுக்கும் பொறுப்பான மூளையும், உயிர்வாழ உண்ண வாய், சுற்றுப்புறச் சூழ்நிலைகளைக் கண்டறியக் கண்கள், மற்றும் ஒலிகளை/சப்தங்களைக் கேட்க காதுகள், மணத்தையுணர மூக்கு ஆகிய நான்கு புலன்களுக்குமான அங்கங்கள் தலையில்தான் எல்லா உயிரினங் களுக்கும் அமைந்திருக்கின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=शिरस्&oldid=1632691" இலிருந்து மீள்விக்கப்பட்டது