सम्भोग
சமசுகிருதம்
தொகுபடம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஸம்போ4க3
பொருள்
தொகு- सम्भोग, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஓர் உயிரினம் அழிந்துவிடாமல் பல தலைமுறைகளாக நீடித்துத் தொடர, இனப்பெருக்கம் செய்வதற்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் உடற்தொடர்புக் கொள்ளும் ஓர் இயற்கைச் செயல் सम्भोग.
- இரு வேறு பொருட்கள் ஒன்றாக இணைந்துக் கலப்பதும் सम्भोग எனப்படும்...