இந்தி தொகு

 
हवा:
கடுமையாக வீசும் சுழற்காற்று


பொருள் தொகு

  • हवा, பெயர்ச்சொல்.
  1. காற்று

விளக்கம் தொகு

  • உலகின் எல்லா உயிரினங்களுக்கும் உயிர்வாழ மிகவும் அவசியமானது காற்று...காற்றை சுவாசித்தல் வாயிலாகத்தான் உடலுக்கு பிராணவாயு கிடைக்கிறது...காற்று அகிலத்தின் ஐந்து அடிப்படை விடயங்களான பஞ்ச பூதங்களில் ஒன்று...காற்று இன்றேல் சகல உயிரினங்களும் செத்து மடியும்..இந்து சமயத்தில் காற்றை ஒரு தெய்வமாகவே வாயு பகவான் என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---हवा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=हवा&oldid=1632783" இலிருந்து மீள்விக்கப்பட்டது