ஃபைலேரியா (பெ)

ஃபைலேரியா என்றும் உவுச்செரேரியா பா'ங்க்குரோவ்'ட்டி (Wuchereria bancrofti) என்றும் அழைக்கப்படும் நுண்புழுவின் நுண்ணோக்கிப் படம். பொதுவாக ஆண் நுண்புழு 40 மிமீ நீளமும், 100 மைக்குரோ மீட்டர் குறுக்களவும் கொண்டது. பெண்புழு 6 முதல் 10 மிமீ நீளமும் 300 மைக்குரோ மீட்டர் குறுக்களவும் கொண்டது.
பொருள்
  • மாந்தர்களுக்கு யானைக்கால் நோயுண்டாக்கும் ஒரு நுண்புழுவின் பெயர் (Filaria). இந்த நுண்புழுவை உவுச்செரேரியா பா'ங்க்குரோவ்'ட்டி (Wuchereria bancrofti) என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஃபைலேரியா&oldid=1250649" இலிருந்து மீள்விக்கப்பட்டது