அகத்தாய்வு

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அகத்தாய்வு, பெயர்ச்சொல்.
  1. நம் மனத்தை நாமே உள் நோக்கிப் பார்த்து தெளிவு பெறுவது

விளக்கம்

தொகு
  • நம்முடைய பார்வை இரண்டு விதமானது. வெளிப்பார்வை மற்றும் உள் பார்வை. நம்முடைய கண்கள் மூலம் பார்ப்பது வெளிப்பார்வை. இங்கு மற்றவர்களுடைய செயல்பாடுகள் நமக்கு தெரியும். அடுத்தது, அகப்பார்வை. இதன் மூலம் நம்முடைய தவறுகள் மற்றும் சிறப்பம்சங்கள் நமக்கு மட்டுமே தெரியும். இதனை ஆங்கிலத்தில் introspection என்று சொல்லுவார்கள்.

அகப்பார்வை என்பது தான் அகத்தாய்வு என்பதாகும். இந்த வாக்கியத்தை பார்க்கலாம்: "போட்டி தேர்வுகளை நான்கு முறை எழுதியும் வெற்றி பெற முடியாத நகுலன், ஒரு பூங்காவில் அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து அதன் காரணங்கள் என்னவாகயிருக்க முடியும் என்று அகத்தாய்வு மேற்கொள்ள ஆரம்பித்தான்."

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. introspection



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

அகம் - ஆய்வு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்தாய்வு&oldid=1908037" இலிருந்து மீள்விக்கப்பட்டது