அகமுடையான்
பொருள்
அகமுடையான்
- வீட்டுக்காரன்.
- கணவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கில உச்சரிப்பு - akamuṭaiyāṉ
- Husband, as master of the house;
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகமுடையான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி