தமிழ்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
 
அகரமுதலி:
1909
 
அகரமுதலி:
சிறிய அகரமுதலி
(கோப்பு)

பொருள்

தொகு
  • அகரமுதலி, பெயர்ச்சொல்.
  1. ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.ஒத்த சொற்கள் மகின்றில்
  2. அகராதி.

விளக்கம்

தொகு
  1. அகரமுதலி என்ற சொல் அகர வரிசைப்படி சொற்களைத் தொகுத்த நூல் என்று. அகரமுதலி அகராதி என்றும் பரவலாக அறியப்படுவது.
  2. அகரமுதலிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறன.
    1. நூல் வடிவம்
    2. இணைய வடிவம்
    3. இணைய அகரமுதலி

மொழிபெயர்ப்பு

தொகு

சொல்வளம்

தொகு
  1. அகராதி
  2. நிகண்டு
  3. சொற்பொருளி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகரமுதலி&oldid=1989990" இலிருந்து மீள்விக்கப்பட்டது