அகர்முகம்
பொருள்
அகர்முகம்
- உதயகாலம்.
- வைகறை. ஆறுமடுவில் அகர் முகமப் பாடுநர்க்கு (தைலவ. பாயி. 53).
- ஆங்கில உச்சரிப்பு - akarmukam
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Early dawn
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகர்முகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிசிந்தாமணி நிகண்டு